சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலையில் உள்ள உத்தரவு பெட்டியில் குங்கும பூஜை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சிவன்மலையில் உள்ள உத்தரவு பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை நடைபெறுகிறது. வேறு எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு விசேஷமாக இந்த ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது.

Related Stories:

>