புதுக்கோட்டை HDB நிதிநிறுவனத்தில் திருடிய நகைகளை இன்டல் மணி நிறுவனத்தில் அடகு வைத்தது அம்பலம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை HDB நிதிநிறுவனத்தில் திருடிய நகைகளை இன்டல் மணி நிறுவனத்தில் அடகு வைத்தது அம்பலமாகி உள்ளது. கைதான 3 ஊழியர்களும் 305 சவரன் நகைகளை சிறிது சிறிதாக கையாடல் செய்து அடகு வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>