சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: ஆட்சியர் மதுசூதன் தகவல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தெரிவித்துள்ளார். 50,000 பேரில் 10,000 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் போட்டுக்கொண்டனர். மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் ஆட்சியர் மதுசூதன் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>