நாட்டில் உள்ள ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்

டெல்லி: நாட்டில் உள்ள ஆக்சிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் வாகனங்களை மாநிலங்கள் நிறுத்துவதாக கூறப்படும் நிலையில் ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>