ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த விசாரணையில் நீதிமன்றத்துக்கு உதவும் பொறுப்பில் இருந்து ஹரிஷ் சால்வே விலகல்

டெல்லி: ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த விசாரணையில் நீதிமன்றத்துக்கு உதவும் அமிகஸ் கியூரி பொறுப்பில் இருந்து ஹரிஷ் சால்வே விலகியுள்ளார். ஆக்சிஜன் தட்டுப்பாடு, கொரோனா தடுப்பூசிக் கொள்கை குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

Related Stories:

More