வரும் 25-ம் தேதி மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

டெல்லி: நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வரும் ஞாயிற்று கிழமை (ஏப்ரல் 25-ம் தேதி) காலை 11 மணிக்கு மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன்கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>