விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை: தமிழிசை பேட்டி

புதுச்சேரி: நடிகர் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் அவர்களின் மரம் நடும் திட்டத்தை கையில் எடுத்துள்ள இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி திட்டத்தையும் கையில் எடுத்து ஊக்கப்படுத்த வேண்டும். இளைஞர்கள் பங்களிப்பு இருந்தால் நிச்சயம் கொரோனா தடுப்பூசி திட்டம் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

Related Stories: