×

சங்கரன்கோவில் அருகே தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலை என்றதால் மக்கள் போராட்டம்

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வடக்கு புதூரில் தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலை என்றதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தடுப்பூசி போட்டால்தான் வேலை என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதால் இருமன்குளம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sangranko , சங்கரன்கோவில் அருகே தடுப்பூசி போட்டால்தான் 100 நாள் வேலை என்றதால் மக்கள் போராட்டம்
× RELATED நெல்லை - சங்கரன்கோவில் சாலையோரம்...