மன்னார்குடியில் அருகே நூதன முறையில் ரூ. 5 லட்சத்தை திருடிய 4 பேர் கைது

மன்னார்குடி: மன்னார்குடியில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவர்களிடம் நூதன முறையில் ரூ. 5 லட்சத்தை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 5 லட்சத்தை திருடிய நெல்லூரைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>