கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து

மதுரை: கொரோனா பரவல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து டெல்லி, ஐதராபாத், சென்னைக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>