சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இயங்கி வரும் கடைகளை மாநகராட்சி அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை: சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இயங்கி வரும் கடைகளை மாநகராட்சி அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடைகளை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அகற்றுவதாகக்  கூறி காமராஜர் சாலையில் கடை உரிமையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>