மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பரப்புரை பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி

டெல்லி: மேற்கு வங்கத்தில் மேற்கொள்ள இருந்த தேர்தல் பரப்புரை பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பாக உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுவதால் மேற்கு வங்க பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 7,8-ம் கட்ட தேர்தலுக்காக மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள இருந்தார்.

Related Stories:

>