ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: ஆக்சிஜன் ஏற்றி செல்லும் வாகனங்களை அதிகாரிகள் யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. உள்த்துறை அமைச்சகத்தின் உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>