இந்தோனேசியாவிற்கு உதவ இந்திய கடற்படையின் ஆழமான நீரில் மூழ்கும் நீர்மூழ்கி மீட்பு கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல்

விசாகப்பட்டினம்: இந்தோனேசிய கடற்படைக்கு ஆதரவாக காணாமல் போன நீர்மூழ்கி கப்பலுக்கான தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளில் உதவ இந்தியா முன்வந்துள்ளது. இதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து இந்திய கடற்படையின் ஆழமான நீரில் மூழ்கும் நீர்மூழ்கி மீட்பு கப்பல் இந்தோனேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>