கும்பகோணத்தில் எண்ணெய் வியாபாரி கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

கும்பகோணம்: கும்பகோணம் அருகே எண்ணெய் வியாபாரியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. தங்கபாண்டியன், வினோத் உள்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Related Stories: