கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினால் சென்னை மக்கள் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்: மாநகர காவல் ஆணையர்

சென்னை: பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என காவல் ஆணையர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றினால் சென்னை மக்கள் தொற்றில் இருந்து தப்பிக்கலாம் என மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>