கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் பழனிசாமி, அமைச்சர் வேலுமணி ஆகியோர் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>