சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் இரங்கல்

சென்னை: சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரிகுடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் என தயாநிதிமாறன் கூறியுள்ளார்.

Related Stories:

More
>