சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் கொரோனாவால் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் கொரோனாவால் உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி, குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

More
>