தனது முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்த கேரளா சிறுவனுக்கு நடிகர் ரஜினி பாராட்டு

சென்னை: தனது முகத்தை 300 கியூப் கொண்டு வரைந்த கேரளாவை சேர்ந்த சிறுவனுக்கு நடிகர் ரஜினி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சூப்பர்ப், கிரியேட்டிவ் வொர்க் என ஆடியோ மூலம் கொச்சி சிறுவன் அத்வைத்துக்கு ரஜினி பாராட்டுகளை கூறியுள்ளார்.

Related Stories:

>