புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகள், 3 வார்டனுக்கு கொரோனா : கட்டுப்பாடுகள் அறிவிப்பு!!

புதுச்சேரி : புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள 41 கைதிகள், 3 வார்டனுக்கு கொரோனா உறுதியானதால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கைதிகள் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.கைதிகள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>