மநீம மாநில செயலாளர் பொறுப்பு கமீலா நாசர் விடுவிப்பு

சென்னை: மாநில செயலாளர் கமீலா நாசர், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக மநீம பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கட்சியின் மாநில செயலாளர் சென்னை மண்டலம் பதவியை வகித்து வந்த கமீலா நாசர் தனிப்பட்ட காரணங்களால் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். எனவே 20ம் தேதி முதல் அவர் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் அடிப்படை பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>