புதுச்சேரி மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 தண்டனை கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த சக கைதிகள், வார்டன்களை தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Related Stories:

>