வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மீண்டும் ஆலோசனை

சென்னை: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மீண்டும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>