வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: கொரோனா பரவல் தீவிரமடைந்ததை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  வைத்தீஸ்வரன் கோயில் திருப்பணிகள் முடிந்து ஏப்ரல் 29ம் தேதி மகாகும்பாபிஷேசம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Related Stories:

>