×

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு ரமேஷ் பொக்ரியால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags : Union Education Minister ,Ramesh Pokriyal , Union Education Minister, Ramesh Pokriyal, Corona
× RELATED 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு...