பொள்ளாச்சி அருகே ரேஷன் கடை முன்பு அரிசி மூட்டைகளை அடுக்கி மக்கள் முற்றுகை

பொள்ளாச்சி: ஒக்கிலிபாளையம் கிராமத்தில் நியாய விலைக் கடை முன்பு அரிசி மூட்டைகளை அடுக்கி மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். ரேஷன் கடையில் தரமற்ற புழுங்கல் அரிசி விநியோகம் செய்ததால் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>