கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ.400 கட்டணத்தை யார் செலுத்துவது?: ப.சிதம்பரம் கேள்வி

டெல்லி: அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ரூ.400 கட்டணத்தை யார் செலுத்துவது? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசிக்கான கட்டணத்தை மாநில அரசு செலுத்துமா அல்லது பொதுமக்கள் செலுத்த வேண்டுமா? என்றும், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அரசு மருத்துவமனையில் ரூ.400, தனியார் மருத்துவமனையில் ரூ.600 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>