சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணியால் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணியால் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கம் சூலூர்பேட்டையில்  பராமரிப்பு பணி காரணமாக சிறப்பு விரைவு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>