கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பத்மநாபபுரம் அரண்மனையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால்  பத்மநாபபுரம் அரண்மனை இன்று முதல் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>