மன்னார்குடியில் வங்கியிலிருந்து ரூ.4.60 லட்சம் எடுத்து வந்த ஆசிரியர் பணம் திருட்டு

மன்னார்குடி: வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்தபோது ஆசிரியரின் கவனத்தை திசை திருப்பி ரூ.4.60 லட்சம் திருடப்பட்டுள்ளது. ஆசிரியர் கண்ணன் பேங்க் ஆப் பரோடா வங்கியிலிருந்து ரூ.4.60 லட்சத்தை எடுத்துக்கொண்டு வந்தபோது மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். 

Related Stories:

>