தேனியில் கனிம வளத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது பற்றி விசாரிக்க ஆட்சியர் உத்தரவு

தேனி: தேனியில் உதவியாளர் மூலம் கனிம வளத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றது பற்றி விசாரிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். தனிநபர்களை பணிக்கு அமர்த்தி அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலானதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>