பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் பகலில் இயக்கப்படும்.: போக்குவரத்துத்துறை

சென்னை: பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக அரசு விரைவு பேருந்துகள் பகலில் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 16,284 பேருந்துகள், 345 விரைவு பேருந்துகள், சென்னையில் 2,790 பேருந்துகள் இயக்கப்பட்டன என போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories:

>