திருச்சி மண்டலத்திற்கு 45,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொது சுகாதாரத்துறை வழங்கியது

திருச்சி: திருச்சி மண்டலத்திற்கு 45,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளை பொது சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் 23,000 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை முதல் பஞ்சாயத்து யூனியன்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>