முறைகேடு புகாரில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு கலைப்பு

காஞ்சிபுரம்: ரூ.3 கோடி முறைகேடு புகாரில் காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக குழு கலைக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு பல புகார்கள் எழுந்த நிலையில் இணை இயக்குனர் மோகன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

Related Stories:

>