டெல்லிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை கேப்டன் ரோகித்துக்கு அபராதம்

டெல்லி: டெல்லிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை கேப்டன் ரோகித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் மும்பை பந்து வீச்சாளர்கள் மெதுவாக பந்து வீசியதாக ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

Related Stories:

>