தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.: சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழகத்தில் நாளான்றுக்கு 1,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>