10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு.: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உண்மையில்லாத தகவல்களை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories:

>