×

ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது.. மத்திய அரசை சாடிய ராகுல் காந்தி

டெல்லி : மத்திய அரசின் திறமையின்மையால் இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையை ஏற்பட்டு ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது என ராகுல் காந்தி தெரிவித்தார்.ராகுல் காந்தி இது தொடர்பாக டிவிட்டரில், ஆக்சிஜனுக்காக இந்தியா மூச்சுதிணறுகிறது. மத்திய அரசின் திறமையின்மை மற்றும் மனநிறைவுக்கு நன்றிகள் என பதிவு செய்துள்ளார்.

Tags : India ,Satiya Rahul Gandhi , ராகுல் காந்தி
× RELATED இந்தியாவில் மின்னணு வாக்கு...