மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்!

சென்னை : மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் நீக்கப்பட்டார்.அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கமீலா நாசரை விடுவிப்பதாக பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அறிவித்துள்ளார்.அதிர்ச்சியில் இருந்த கமீலா சென்னை மண்டல கட்டமைப்பு மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>