தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதை அடுத்து தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதை அடுத்து தொழில் நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெயிடப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கில் மேலும் சில தொழில் நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மருந்து தயாரிக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள், ஆக்சிஜன் மருத்துவ பூங்கா இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Related Stories:

>