×

ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு எதிராக மும்பை அணி பேட்டிங் தேர்வு

சென்னை: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக மும்பை இண்டியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. சென்னையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இரு அணிகளும் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தலா 3 போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : IPL T20 ,Mumbai ,Delhi , IPL T20: Mumbai batting selection against Delhi
× RELATED ஐபிஎல் டி 20 மும்பை-ஆர்சிபி மோதல்: 2வது வெற்றி யாருக்கு?