×

வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை

சென்னை: வாக்கு எண்ணிக்கை மேசைகளை குறைப்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நாளை சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்துகிறார். கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு மேசைகள் குறைப்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.


Tags : Counting of votes, political party, consultation, Satyaprada Saku
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...