×

சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 9 நகரங்களில் டி20 உலக்கோப்பை நடத்தப்படும்: பிசிசிஐ அறிவிப்பு

சென்னை: சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 9 நகரங்களில் டி20 உலக்கோப்பை நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, தர்மசாலா, லக்னோ, அகமதாபாத்திலும் டி20 உலக்கோப்பை நடைபெறும் என பிசிசிஐ கூறியுள்ளது. 16 அணிகள் விளையாடும் ஐசிசி டி20 உலக்கோப்பை தொடர் அக்டோபர் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது.


Tags : BCCI ,T20 World Cup ,Chennai ,Kolkata , Chennai, Kolkata, 9 cities, T20 World Cup
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...