திருத்தனி அடுத்த கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆளுநர் நேரில் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தனி அடுத்த கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories:

>