×

கொரோனா காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு 3-வது முறையாக ஒத்திவைப்பு

சென்னை: கொரோனா காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் தேர்வு மே 2 முதல் 17-தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags : UGC NET , Corona, UGC Net Exam, 3rd, Postponement
× RELATED யூ.ஜி.சி – நெட் மறு தேர்வு கோரிக்கை வெற்றி : சு.வெங்கடேசன் எம்.பி