சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் ஆரம்பிக்க அனுமதி.: ஆணையர்

சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதுகாப்பு மையங்கள் ஆரம்பிக்க அனுமதி அளித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.  தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ, பிற தங்கும் விடுதிகளுடன் இணைந்தோ ஆரம்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>