×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி விரைந்து நலம்பெற வேண்டும்.: மு.க.ஸ்டாலின்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராகுல் காந்தி விரைந்து நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சகோதரர் ராகுல்காந்தி கொரோனவால் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து கவலை அடைந்தேன். அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக இருக்குமாறு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags : Rahul Gandhi ,Stalin , Rahul Gandhi, the victim of the corona, must recover quickly: MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க…