தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு எதிரொலியாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இரவு நேர முழு ஊரடங்கு எதிரொலியாக மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணிகள் சேவை இருக்காது என தகவல் கூறப்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>