டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மனைவிக்கு கொரோனா உறுதியானதால்  அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories:

>